தமிழ் நாடு !
நண்பர்களுக்கு என் வணக்கம். இது நான் புதிதாய் தொடங்கியுள்ள வலைத் தளம். இங்கு என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள போகிறேன்.
சில பொது (அனைவருக்கும் தெரிந்ததுதான்) விதிமுறைகளை நண்பர்கள் கடைப் பிடிக்கும் படி வேண்டப்படுகின்றனர்
நன்றி
முத்து